Category: ஆருணிமா

வாழ்வும், சாவும் நம்(பிக்)கையில்..!

           “என்னைக் கூட்டிக்கிட்டு போடான்னு தினம்தான் வேண்டிக்கிறேன். அந்தக் கடவுளுக்கு காது கேட்கவே மாட்டேங்குது” என்று அன்றாடம் புலம்பும் முதியவர்கள்… “இந்தக் குடும்பத்துல வாழறது என் தலையெழுத்து. சாக ஒரு வழி கிடைக்கலையே” என்று அரற்றும் கணவன், மனைவிமார்கள்… கோடிக்கணக்கான பெண்களில் யாரோ ஒருத்தி, தன் காதலை ஏற்கவில்லை என்பதற்காக வி~ம் குடிக்கும் இளைஞர்கள்… வாழ்க்கை நடத்தும் ஆயிரக்கணக்கான தேர்வுகளில் வெல்ல வேண்டியிருப்பது தெரியாமல், ஒரே ஒரு வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதற்காகத் தற்கொலை செய்து Read More …