Category: ஊமை

மொழி இல்லை என்றாலும் வழி இருக்கும்..!

“நீங்கள் சீக்கிரம் ஊமை ஆகிவிடுவீர்கள்..!” பொதுவாக, எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும், கலங்காத வழக்கமுடைய என்னையும், அந்த வார்த்தைகள் கொஞ்சம் அதிர்ச்சி அடையத்தான் செய்தன.   பயிற்சிகளின் போதும், மேடைப்பேச்சுகளின் போதும், அவ்வப்போது, தொண்டை வலிக்கும். கரகரக்கும். குரல் நடுங்கும். மாற்றமடையும். எப்போதும், தற்காலிகத் தீர்வுகளின் துணைகொண்டு, சமாளித்து வந்த நான், நேற்று முன்தினம் (2013, ஜனவரி 28), சேலத்தில், ஒரு பயிற்சி நிகழ்வுக்காகச் சென்றிருந்த போது, நிரந்தரத் தீர்வு காண எண்ணி, ஒரு மருத்துவரை சந்தித்த Read More …