Category: யோசி

யோசி – மாத இதழ் (A Tamil Magazine from YOSI)

  நண்பர்களே..! வரும் டிசம்பர் 2013 முதல்> ஒரு புதிய பத்திரிக்கையை> மாத இதழாக வெளிக்கொணரத் திட்டமிட்டுள்ளோம். ஆண்டு சந்தா ரூ. 300 மட்டுமே..! தங்கள் ஆதரவை வேண்டுகிறோம்..! விவரங்களுக்கு அழைக்கவும் 98429 30459.இந்த இதழ் எதற்காக> யாருக்காக..? இதன் மூலம் என்ன சாதிக்க விரும்புகிறோம்..? போன்ற கேள்விகளுக்குப் பதிலாக வர உள்ள> முதல் இதழின் தலையங்கம்… உங்கள் பார்வைக்கு இப்போதே… Nahrp..! rpe;jidia nrk;ikahf;f… cs;sq;fis ntz;ikahf;f… ghujj;ijg; gRikahf;f… Nahrp..! – ,J> NgUf;fhd ,jo; Read More …

வாழ்வை நேசி… வளம் பெற யோசி..!

 இந்தப் (2013) புத்தாண்டை முன்னிட்டு,  தேனியில் நடைபெற்ற ஒரு பயிற்சி நிகழ்வில், நான் கேட்டேன்… எதற்காக புத்தாண்டு கொண்டாடுகிறோம் என்று..? பலரின் கருத்துகளைக் கேட்ட பின், நான் சொன்னேன்… வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம்தான்… ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் கொண்டாடப்பட வேண்டியதுதான்… அவ்வாறு கொண்டாட முடியாதவர்கள், கொண்டாட மறந்தவர்கள் மற்றும் கொண்டாட்டங்களைத் துறந்தவர்கள் ஆகியோருக்கு, நினைவூட்டுவதற்காகவே, சில குறிப்பட்ட நாட்களையாவது கொண்டாட வைத்துள்ளது நம் சமூகம். அப்படி நம் வாழ்வைக் கொண்டாட, அறிவும், பொருளும் பெருக, உயர்வான Read More …