Category: Accelerated Learning Techniques

“பழகப் பத்து” – மதிப்பெண்கள் அதிகரிக்க..!

பள்ளி மாணவர்களாக இருப்பவர்கள் அனைவருக்கும் தேர்வு எழுதுவதும், அதில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதும், மிகப் பெரிய பிரச்சனைகளாகக், கவனிக்கப்படுகின்றன. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, குறிப்பாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அந்தத் தேர்வு, அவர்களின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றது. கடுமையான போட்டிச் சூழலின் காரணமாகத், தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமல்லாது, அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் எனப் பல தரப்பினரும் அதிகமான மன அழுத்தமும், கவலையும் அடைகிறார்கள். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வத்தை Read More …