Category: Murugabarathi

சிறுகதை – வாய்ப்பு

“காப்பாத்துங்க..! காப்பாத்துங்க..!” – அவன் பயத்தில் அலறினான். ஒரு சிறிய கிராமம். அருகிலேயே ஒரு வயதான காடு..! காடு என்றவுடன், ‘எர்வாமேட்டின்’ காட்டும் அமேசான் காடுகள் ரேஞ்சுக்குக் கற்பனை செய்யாதீர்கள். இரண்டு நாடுகளில் முகவரி போட்டாலே, எப்படி ஒரு நிறுவனம் “இன்டர்நேஷனல் கம்பெனி” – ஆகிறதோ, அப்படி, சில நூறு மரங்களும், சில புதர்களும் சேர்ந்து இருந்து, இடையில் முறையான சாலை இல்லையென்றால், அதன் பெயர் காடுதான். காட்டின் நடுவே ஒரு மிகப்பெரிய, ஆழமான பள்ளம் இருந்தது. Read More …

வாங்கிய நூல்களில் உள்வாங்கியவை: – 2

நூல்: வாங்க அறிவியல் பேசலாம் ஆசிரியர்: இரா. நடராசன் வெளியீடு: Books for Children பக்கங்கள்: 112        விலை: ரூ. 80/- பத்தாம் வகுப்பில் 430 மதிப்பெண்கள் எடுத்தும், (1996-ல் அது உசத்தி) +1-ல் Commerce Group-ல் நான் சேர்ந்ததற்குக் காரணமே, எனக்கு அறிவியல் பாடம் பிடிக்காது என்பதால்தான். அப்படிப் பிடிக்காமல் போனதற்கு ஒரு ஆசிரியர்தான் காரணம் என்றாலும், அதற்குப் பின்னும் சுமார் 15 ஆண்டுகளுக்கு, (சுஜாதாவின் நூல்கள் தவிர) எனக்கும் அறிவியல் குறித்த புத்தகங்களுக்கும் தொடர்பே Read More …