Category: Reservation

சிறுகதை – வாய்ப்பு

“காப்பாத்துங்க..! காப்பாத்துங்க..!” – அவன் பயத்தில் அலறினான். ஒரு சிறிய கிராமம். அருகிலேயே ஒரு வயதான காடு..! காடு என்றவுடன், ‘எர்வாமேட்டின்’ காட்டும் அமேசான் காடுகள் ரேஞ்சுக்குக் கற்பனை செய்யாதீர்கள். இரண்டு நாடுகளில் முகவரி போட்டாலே, எப்படி ஒரு நிறுவனம் “இன்டர்நேஷனல் கம்பெனி” – ஆகிறதோ, அப்படி, சில நூறு மரங்களும், சில புதர்களும் சேர்ந்து இருந்து, இடையில் முறையான சாலை இல்லையென்றால், அதன் பெயர் காடுதான். காட்டின் நடுவே ஒரு மிகப்பெரிய, ஆழமான பள்ளம் இருந்தது. Read More …