• மதுரை யாதவா மகளிர் கல்லூரியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றியபோது...
 • திருப்பத்தூர் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில், பயிற்சி முகாம் நிறைவு விழாவில்...
 • காரைக்குடி அழகப்பா மேலாண்மைக் கல்லூரியில் பயிற்சி அளித்தபோது...
 • முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் உடன்...
 • முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை.திவ்யநாதன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியன் ஆகியோருடன்...
 • முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராம.சுப்புராம் மற்றும் ராஜசேகரன் ஆகியோருடன்...
 • மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முத்துசாமி-யுடன், இரத்த தான முகாமில்...
 • மனிதத் தேனீ சொக்கலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆகியோரிடம் பரிசு பெறும்போது...
 • பத்திரிக்கையாளர் லேனா தமிழ்வாணனுடன்...
 • நாடாளுமன்றத் தொகுதியை மீட்பதற்காக, உண்ணாவிரதம் இருந்த போது...
 • தான் பயின்ற மாமன்னர் கல்லூரியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற போது...
 • சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் நடத்திய கோடைகாலப் பயிற்சி முகாமில்...
 • சிறந்த ரோட்டராக்ட் தலைவர் என்ற விருது பெற்ற போது...
 • சிறந்த இளைஞர் என்ற விருதினை, ரோட்டரி சங்கம் வழங்கிய போது...
 • குடும்ப உறுப்பினர்களுடன்... (இடமிருந்து - அண்ணன், அப்பா, அம்மா, அக்கா, அக்காவின் கணவர் மற்றும் குழந்தைகள்)
 • காவல்துறை ஐஜி ஆறுமுகம் உடன்...
 • காவல் கண்காணிப்பாளர் கபில் சரட்கார் உடன்...
 • கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைப்பித்தன் ஆகியோருடன்...
 • ஒரு பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும்போது...
 • அமைச்சர் விஜயபாஸ்கருடன்...
 • ராஜ் டிவியின் அகட விகடம் நிகழ்வில் பேசியபோது...
 • யோசி நிறுவனத்தின் 10-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தொழில் முன்னேற்றக் கருத்தரங்கம். சிறப்பு விருந்தினர் - மேலாண்மை ஆலோசகர் திரு. சோம. வள்ளியப்பன்
 • மார்த்தாண்டம் NMC கல்லூரியில், பயிற்சி அளிக்கும்போது...
 • மதுரை Altair HR நிறுவனம் நடத்திய விழாவில் YES அமைப்பின் தலைவர் நீதிமோகன் உள்ளிட்டோருடன்...
 • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில், மாணவிகளுக்குப் பயிற்சி அளித்த போது...
 • புதுக்கோட்டையில், ஒரு பொது நிகழ்வில், பெற்றோர்களுக்குப் பயிற்சி அளித்தபோது...
 • பல முறை ரத்த தானம் அளித்தமைக்காக, மாவட்ட ஆட்சியரிடம் இருந்து விருது பெறும்போது...
 • பயிற்றுநர்களுக்கான பயிற்சி நிகழ்வை (Train The Trainers) திருச்சியில் நடத்திய போது..
 • நாமக்கல் ICE Net நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றியபோது...
 • தொழில் முனைவோருக்கு, சமூகப் பொறுப்புக் குறித்து பயிற்சி அளித்தபோது...
 • திருச்சி தேசியக் கல்லூரியின் BBA துறையின் வெள்ளிவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, உரையாற்றியபோது...
 • தான் படித்த புதுக்கோட்டை T.E.L.C. மேனிலைப்பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றபோது...
 • தமிழ்நாடு சினிமா கலை மன்றம், சேவை செம்மல் என்ற விருது வழங்கிய போது, நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்டோருடன்...
 • டிடி பொதிகை தொலைக்காட்சியில், கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் நிகழ்வில் பங்கேற்றுக் கவிதைகள் வாசித்தபோது...
 • சென்னையில் JCI உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளித்தபோது...
 • சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் பயிற்சி அளித்தபோது...
 • சிவகங்கை PSYEC கல்லூரியில் பயிற்சி அளித்தபோது...
 • சர்வதேச ரோட்டரி தலைவர் கல்யாண் பானர்ஜியிடம் இருந்து பாராட்டுப் பெறும்போது...
 • கோயம்புத்தூரில் நடைபெற்ற மாணவர்களுக்கான பொது நிகழ்வில் பயிற்சி அளித்தபோது...
 • குற்றாலத்தில் நடைபெற்ற RYLA-வில் பயிற்சி அளித்தபோது...
 • கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில், ஆசிரியர் தின விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, உரையாற்றியபோது...
 • கவிராசன் இலக்கியக் கழகம் நடத்திய பாரதி விழாவில்... கம்யூனிஸ்ட் தலைவர் திரு. தா. பாண்டியன் உள்ளிட்டோருடன்..
 • கவிராசன் இலக்கியக் கழகம் நடத்திய பாரதி விழாவில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் உள்ளிட்டோருடன்...
 • கவிராசன் அறக்கட்டளை நடத்திய ஆசிரியர் தின விழாவில், பேராசிரியர் அப்துல் காதர் உள்ளிட்டோருடன்...
 • கவிராசன் அறக்கட்டளை நடத்திய ஆசிரியர் தின விழாவில், பத்திரிகையாளர் ஞாநி உள்ளிட்டோருடன்...
 • கவி. முருகபாரதி பேசிய உரைகள் அடங்கிய குறுந்தகடுகளை, முனைவர். கு. ஞானசம்பந்தன் வெளியிட்டபோது...
 • கவி. முருகபாரதி நடத்திய பிரி-ப்ரைமரி ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவ-மாணவிகளுடன்... சுற்றுலாவின் போது..
 • கவி. முருகபாரதி எழுதிய யோசி பாடல் பதிவின்போது... இசைஅமைப்பாளர் மற்றும் பாடகருடன்...
 • கவி. முருகபாரதி எழுதி பாடலின் இசைத் தகடை பாடலாசிரியர் சினேகன் வெளியிட்டபோது...
 • கவி. முருகபாரதி ஆசிரியராக இருந்து நடத்திய வளம்பெற யோசி மாத பத்திரிகையின் முதல் இதழ் வெளியீட்டு விழாவில், முனைவர். மோகன் உள்ளிட்டோருடன்..
 • கவி. முருக பாரதி எழுதிய 3 நூல்கள் வெளியீட்டு விழாவில், முனைவர் சரஸ்வதி ராமநாதன் மற்றும் TVS VP வெங்கட்ராமன் ஆகியோரிடமிருந்து, அவர் பெற்றோர் நூலின் பிரதிகளைப் பெற்றபோது...
 • கலைஞர் தொலைக்காட்சியில், சிறப்பு விருந்தினராகப் பேட்டி அளித்தபோது...
 • ஒரு ஜவுளிக் கடையில் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும்போது...
 • ஒரு கல்லூரியில், மரக் கன்று நடும்போது...
 • ஒரு அரசுப் பள்ளியில், இலவசமாகப் பயிற்சி அளிக்கும்போது...
 • இணைய வழித் தொலைக்காட்சியான, முகில் டிவியில் தினமும் உரையாற்றியபோது... (100 பகுதிகள்)
 • LU (NIKE) நிறுவனப் பணியாளர்கள், பயிற்றுநர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கியபோது...
 • Google தேடுபொறியில், Images-ல், Murugabarathi என்று தேடினால் கிடைத்தவை...