கவி. முருகபாரதி

என் எண்ணங்கள் -- நீங்கள் வாசித்து மகிழ... நேசித்து வாழ... யோசித்து வளர...

Blog Post

Posted by Muruga Barathi Kannan on July 3, 2017

சிறுகதை – வாய்ப்பு

“காப்பாத்துங்க..! காப்பாத்துங்க..!” – அவன் பயத்தில் அலறினான். ஒரு சிறிய கிராமம். அருகிலேயே ஒரு வயதான காடு..! காடு என்றவுடன், ‘எர்வாமேட்டின்’ காட்டும் அமேசான் காடுகள் ரேஞ்சுக்குக் கற்பனை செய்யாதீர்கள். இரண்டு நாடுகளில் முகவரி போட்டாலே, எப்படி ஒரு நிறுவனம் “இன்டர்நேஷனல் கம்பெனி” – ஆகிறதோ, அப்படி, சில நூறு மரங்களும், சில புதர்களும் சேர்ந்து இருந்து, இடையில் முறையான சாலை இல்லையென்றால், அதன் பெயர் காடுதான். காட்டின் நடுவே ஒரு மிகப்பெரிய, ஆழமான பள்ளம் இருந்தது.

Posted by Muruga Barathi Kannan on October 3, 2016

Gandhi Jayanthi Pattimandram 2016

Source: blogspot Gandhi Jayanthi Pattimandram 2016

Posted by Muruga Barathi Kannan on July 19, 2016

வாங்கிய நூல்களில் உள்வாங்கியவை – 3

நூல்: நல்லவன் வெல்வது எப்படி..?ஆசிரியர்: பவான் சவுத்ரிவெளியீடு: Wisdom Village Publications Pvt. Ltd.பக்கங்கள்: 208    விலை: ரூ. 150/- சில புத்தகங்களின் தலைப்பே நம்மை வாங்கவும், வாசிக்கவும் தூண்டும். அப்படி ஒரு நூல்தான் இது. நான் வெற்றியாளனா என்பதில் எனக்குள்ளும், என்னை அறிந்தவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் எப்போதும் நிலவுகின்றன. ஆனால், நான் நல்லவன் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். வெற்றி  என்றாலே தவறான வழிகளில் அடைவது என்று சமகாலம் நமக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறது. அப்படியானால், என்

Posted by Muruga Barathi Kannan on July 15, 2016

Mr.K.Murugabharathi Speech at YADHAVA COLLEGE

மதுரை EMG யாதவா மகளிர் கல்லூரியின், Fresher’s Day விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, நான் ஆற்றிய உரையை, விருட்சம் டிவி, YouTube-ல் Upload செய்துள்ளனர். முழு உரையின் ஒலிப்பதிவை, இந்த link-ல் கேட்டு, தங்கள் மேன்மைமிகு கருத்துகளைப் பதிவிடுங்கள். Source: blogspot Mr.K.Murugabharathi Speech at YADHAVA COLLEGE

Posted by Muruga Barathi Kannan on July 7, 2016

புதுக்கோட்டை எங்க ஊரு – பாடல்…

Source: blogspot புதுக்கோட்டை எங்க ஊரு – பாடல்…

Recent Comments