கவி. முருகபாரதி

என் எண்ணங்கள் -- நீங்கள் வாசித்து மகிழ... நேசித்து வாழ... யோசித்து வளர...

Blog Post

Posted by jinishivs on March 10, 2016

தமிழனின் அரசியல்

செவிகள் சேர்த்ததை விட செய்திகளில் பார்த்துத்தான் தமிழரின் நிலை அறிந்தேன்..! தரத்தினை உயர்த்திட அரசியல் புகுவதென்று என்னால் இயன்றவரை எல்லாக் கட்சிகளும் தன்னார்வத்துடன் தேடித் திரிந்தேன்..! அதிமுகவில் சேர முடியுமா..? முதுகு வலி உள்ளதால், பிட்னெஸ் இல்லையாம். திமுகவில் தேற முடியுமா..? தலைவர்களின் ரேஷன் கார்டில் என் பெயர் இல்லாததால் தகுதி இல்லையாம். மதிமுகவுக்கு மாற முடியுமா..? அங்கே… நடக்கத்தான் முடியும். அமர முடியாதாம். பாமகவுக்குள் பாய முடியுமா..? அங்கே… ஓடத்தான் முடியும். நிற்க முடியாதாம். தேமுதிகவுக்குத்

Posted by jinishivs on January 29, 2016

ஒரு பக்கக் கதை – பாதுகாப்பு

நள்ளிரவு நேரம். ஒரு இளம்பெண் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் தனியே காத்திருந்தாள். ஒரு பேருந்து வந்ததும் ஏறினாள். பேருந்தின் உள்ளே மொத்தமே ஆறேழு பேர்தான். அங்கங்கே சிதறி  இருந்தனர். அத்தனை பேரும் ஆண்கள். டிக்கெட் கொடுக்க வந்த நடத்துநர், அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டுப் போனார். பேருந்து ஆள் அரவமற்ற, இருள் கவிந்த சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தது. ஒரு பயணி அவளை நெருங்கினார். ஒரு சீட் இடைவெளி விட்டு அமர்ந்தார். அவள் முகத்தில் எந்தப் பதற்றமும்

Posted by jinishivs on December 17, 2015

சந்தோஷமே வாழ்க்கை – Happiness is Life

Happiness is the purpose and process of life. Let me explain Why and How..! Source: blogspot சந்தோஷமே வாழ்க்கை – Happiness is Life

Posted by jinishivs on December 3, 2015

Short note about Dr. Rajendra Prasad

சிறந்த வழக்கறிஞரும், சுதந்திரப் போராட்ட வீரரும், நம் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் ஆகிய  டாக்டர். ராஜேந்திர பிரசாத் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவருடைய பிறந்தநாளான  டிசம்பர் 3-ஆம் நாள், தேசிய வழக்கறிஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. பொது மக்களின் நன்மைக்காகப் பணியாற்றும் வழக்கறிஞர்களுக்கு என் வணக்கங்களும், வாழ்த்துகளும். Source: blogspot Short note about Dr. Rajendra Prasad

Posted by jinishivs on November 26, 2015

ஒரு பக்கக் கதை: தலைப்பு – கேவலம்

அந்தப் பயணிகள் ரயில் ஊர்ந்து கொண்டிருந்தது. உட்கார இடம் இல்லாததால் எரிச்சலோடும், பரபரப்போடும் நின்று கொண்டே பயணித்துக் கொண்டிருந்தார் அவர். கைப்பேசி ஒலித்தது. அழைப்பை ஏற்றுப் பேசினார். “எத்தனை தடவை சொல்றது..? சொன்ன அமௌன்ட்க்கு ஒரு ரூபாய் கூடக் குறையக் கூடாது. நான் என்ன வியாபாரமா பண்றேன்… நீங்க பேரம் பேசுறதுக்கு..? நான் ஒரு கவர்மென்ட் ஆபீசர்ங்கறதை ஞாபகத்துல வச்சுக்கங்க. இதுல பல பேருக்குப் பங்கு கொடுக்கணும். உங்க காரியம் முடியணும்னா நீங்க கொடுத்துத்தான் ஆகணும்..!” கோபத்துடன்

Recent Comments