கவி. முருகபாரதி

என் எண்ணங்கள் -- நீங்கள் வாசித்து மகிழ... நேசித்து வாழ... யோசித்து வளர...

Blog Post

Posted by Muruga Barathi Kannan on January 30, 2013

மொழி இல்லை என்றாலும் வழி இருக்கும்..!

“நீங்கள் சீக்கிரம் ஊமை ஆகிவிடுவீர்கள்..!” பொதுவாக, எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும், கலங்காத வழக்கமுடைய என்னையும், அந்த வார்த்தைகள் கொஞ்சம் அதிர்ச்சி அடையத்தான் செய்தன.   பயிற்சிகளின் போதும், மேடைப்பேச்சுகளின் போதும், அவ்வப்போது, தொண்டை வலிக்கும். கரகரக்கும். குரல் நடுங்கும். மாற்றமடையும். எப்போதும், தற்காலிகத் தீர்வுகளின் துணைகொண்டு, சமாளித்து வந்த நான், நேற்று முன்தினம் (2013, ஜனவரி 28), சேலத்தில், ஒரு பயிற்சி நிகழ்வுக்காகச் சென்றிருந்த போது, நிரந்தரத் தீர்வு காண எண்ணி, ஒரு மருத்துவரை சந்தித்த

Posted by Muruga Barathi Kannan on January 15, 2013

வாழ்வை நேசி… வளம் பெற யோசி..!

 இந்தப் (2013) புத்தாண்டை முன்னிட்டு,  தேனியில் நடைபெற்ற ஒரு பயிற்சி நிகழ்வில், நான் கேட்டேன்… எதற்காக புத்தாண்டு கொண்டாடுகிறோம் என்று..? பலரின் கருத்துகளைக் கேட்ட பின், நான் சொன்னேன்… வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம்தான்… ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் கொண்டாடப்பட வேண்டியதுதான்… அவ்வாறு கொண்டாட முடியாதவர்கள், கொண்டாட மறந்தவர்கள் மற்றும் கொண்டாட்டங்களைத் துறந்தவர்கள் ஆகியோருக்கு, நினைவூட்டுவதற்காகவே, சில குறிப்பட்ட நாட்களையாவது கொண்டாட வைத்துள்ளது நம் சமூகம். அப்படி நம் வாழ்வைக் கொண்டாட, அறிவும், பொருளும் பெருக, உயர்வான

Recent Comments